விருச்சிக ராசி அன்பர்களே, இன்று இடையூறுகள் செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள், புதிய முயற்சி ஓரளவு நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரம் தாமத கதியில் இருக்கும் மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவு கொஞ்சம் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி கூறும் படி […]
