மனிதனாக பிறந்த எல்லோருக்குமே மக்களின் மத்தியில் பிரபலமாக வேண்டும் , நம்மை பிறர் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற ஆசை ஒரு முறையாவது வருவது இயல்புதான் . நல்லதை செய்து பிரபலமானால் தான் சமூகம் நம்மை பாராட்டும், பிரபலமாவதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். ஆனால் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒருவன் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகரமான லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவன் ஜான்டி பிரேவரி […]
