இந்திய அரசு தடை செய்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இவை மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் காற்று சுவாசப் மீன்கள் ஆகும். மேலும் எட்டு ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளில் வந்துவிட்டால் இதனை அழிக்க […]
