Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை செய்வேன்” ஆப்கான் கேப்டன் ரஷித் கான்…!!

என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்று ஆப்கான் புதிய கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த ரசித்தான் இப்பொழுது மூன்று வகையான  டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ரஷித் கான் கூறும்போது கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் நான் வியப்படையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ரஷித் கான் தான் கேப்டன்… ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஆப்கான் கிரிக்கெட் வாரியம்  ரஷித் கானை  3 வகையான கிரிக்கெட்டுகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது.  உலக கோப்பையில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட் மற்றும்  டி 20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் விடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்…. தோல்வியுடன் வெளியேறிய ஆப்கான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் விடைபெற்றது  உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் அரை இறுதியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டம்…. ஆப்கானுக்கு 312 ரன்கள் இலக்கு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது  உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜம்மி நிஷம் பந்து வீச்சில் திணறும் ஆப்கான்…!!

ஜம்மி நிஷம்மின் அசத்தல் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகின்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 13_ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும்  ஆப்கானிஸ்தான் மோதியது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு டெளன்டன் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான்  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா மற்றும் நூற் அலி ஜத்றான்  களமிறங்கினர். பொறுமையாக ஆடிய இந்த தொடக்க ஜோடி 66 ரன்னில் […]

Categories

Tech |