Categories
தேசிய செய்திகள்

BREAKING : 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் தாயகம் திரும்பினர்..!!

ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து போய் அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பி செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல 3 கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள்  335 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான்: காபூலில் இருந்து மேலும் 168 பேரை மீட்டது இந்தியா..!!

ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து போய் அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பி செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல 3 கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள்  335 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. […]

Categories
உலக செய்திகள்

இவர்களை சந்திக்கணும்…. அதிகரித்து வரும் தாலீபான்களின் ஆதிக்கம்…. சுற்றுபயணம் மேற்கொள்ளும் ராணுவ தளபதி….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி இந்தியாவிற்கு வரும் 27ஆம் தேதி வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவதைத் தொடர்ந்து அங்கு தாலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாலீபான்கள் தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியான ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லாரிகள்…. 9 பேர் பலி…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் வடக்குப் பகுதியில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் 50 பெட்ரோல் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் ஒரு டேங்கர் லாரி மட்டும் திடீரென நேற்று வெடித்து சிதறியுள்ளது. இதில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த டேங்கர் லாரிகளுக்கும் பரவி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில்  மொத்தமாக 50க்கும் மேற்பட்ட லாரிகள் வெடித்து […]

Categories

Tech |