Categories
தேசிய செய்திகள்

“ஆரோக்கிய சேது” 9,00,00,000 மக்களின் DATA…… நாளை பதிலளிக்கிறேன்….. மத்திய அரசுக்கு ஹேக்கர் பதில்…!!

ஆரோக்கியா சேது செயலியை ஹேக் செய்வது குறித்து நாளை உங்களை தொடர்பு கொள்கிறேன் என பிரான்ஸ் ஹேக்கர் ஒருவர் மத்திய அரசின் ஆரோக்கிய சேது  செயலியின்  ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு சார்பில் இயக்கப்படும் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு நிறுவனங்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் ஆரோக்கியா சேது செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த […]

Categories
அரசியல்

புதிய பாதிப்பு – 4….. 2 ஏரியாக்களுக்கு சீல்…… வெளியே வரவும்முடியாது, உள்ளே நுழையவும் முடியாது……!!

கோவையில் 4 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்புஏற்பட அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியை அடுத்த வேலாண்டிபுரத்தில் 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு அருகில் இருக்கக்கூடிய வெங்கடாபுரம் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

திக் திக் சீனா….. மீண்டும் தாக்கும் கொரோனா…. மிரளும் மக்கள் …!!

கொரோனா தொற்றைத கட்டுக்குள் கொண்டு வந்து ஊரடங்கை தளர்த்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி 180 நாடுகளுக்குள் தடம் பதித்து சுமார் 18 லட்சம் பெருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் சீனாவில் அதி வேகமாகப் பரவிய இந்த வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டது. ஆனால் தற்போது […]

Categories

Tech |