அழகு சாதன பொருட்கள் குறித்த விளம்பரங்கள் உண்மைக்கு புறம்பாக விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சொட்டை தலையில் முடி வளரவேண்டுமா? எங்களுடைய கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் இரண்டு வாரத்தில் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொண்டால் உடனே அஜீரணம் சரியாகும். கருமையான நிறத்தைப் போக்கி வெண்மையாக ஆக்கவேண்டுமா? உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைக்க வேண்டுமா? […]
