கடக ராசி அன்பர்களே…!!!! இன்று சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது விழிப்புணர்ச்சி தேவை. பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படுவதால், பிரச்னைகள் அகலும். பயணங்களில் கவனம் இருக்கட்டும். இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகளும் கொஞ்சம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப்போக்கு ஏற்படாமல் , தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் […]
