பருவநிலையையும் சுற்றுச்சூழலையும் காக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று உலக நாடுகளை இளம் பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க் கடுமையாக சாடியுள்ளார். சுவிச்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டாவாஸ் 2020 உலக பொருளாதார மன்றத்தின் 50ஆவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இளம் பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் குறித்து நாம் இன்னும் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று உலக நாடுகளை விமர்சித்துள்ளார். இந்தக் […]
