தூத்துக்குடி தூப்பாக்கிசூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டான இன்று திமுக தலைவார் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் இரண்டாம் ஆண்டான இன்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்ணீர் நினைவுகள் என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்த […]
