திமுக தலைவர் முக.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுவது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது: கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மூன்று மாதமாக எதிர்க்கட்சியின் கடுமையான அரசியல் வார்த்தை போரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து, பலமுறை பதிலளித்து கொரோனா யுத்தத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திமுக விமர்சனம் தெரிவித்தது. இது சரியில்லை, அது சரியில்லை, இதை இப்படி செய்யுங்க, […]
