திருவள்ளூர் மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அந்த ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து பூந்தமல்லி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தில் […]
