இன்று முதல் +1 மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வு களுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நமது […]
