கன்னி ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உருவாகின்ற குளறுபடிகளை நீங்கள் சரி செய்வது ரொம்ப அவசியம். பணவரவை விட இன்றைக்கு செலவு கொஞ்சம் கூடும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். எந்திரப் பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் வேண்டும். தீ, ஆயுதம் ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது தவிர்க்க வேண்டும் […]
