Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

JUST IN : அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளக்காக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் , உள்ளாட்சி தேர்தல் , புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை முதல் ஜனவரி 1_ஆம் தேதி வரை என 12 நாட்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த விடுமுறை நாட்களில் பட்டியலிடப்பட்டு இருந்த அட்டவணை படுத்தப்பட்டு இருந்த  தேர்வுகள் அனைத்தும் ஒத்தி […]

Categories
மாநில செய்திகள்

”காவல்துறையை சீர்திருத்தம் செய்க” விசாரணை ஒத்திவைப்பு ….!!

காவல் துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், இதுவரை எடுக்கப்பட்ட காவல் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறை இயக்குநரும் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி தாக்கல் செய்த பதில்மனுவில், காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ….!!

மக்களவையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா , அணைகள் பாதுகாப்பு மசோதா , தேசிய மருத்துவ கமிஷன் , காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்ற பட்டது.  பாரதீய ஜனதா கூட்டணிக்கு மக்களவையில் மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால் கூச்சல் குழப்பம் ரகளை என்றெல்லாம் இருந்தாலும் மசோதாக்கல் அதிகளவில் நிறைவேற்ற பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடர் இரவு 10 மணிக்குப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு” தமிழக ஆளுநர் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார். தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  மானியக் கோரிக்கை மீதான […]

Categories

Tech |