காவல் ஆய்வாளரை பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதர் தரிசனத்தில் சீருடை அணிந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளிதுள்ளார்.அப்போது கூறிய அவர், உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம். பாதுகாப்பு பணியில் காவலர்கள் மிக சிறப்பாக பணியாற்றினர். நாங்கள் ஒரே […]
