Categories
சினிமா தமிழ் சினிமா

சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் …ரசிகர்கள் ஏமாற்றம் …!!!

சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.                 மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள “சைக்கோ” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் அதிதி ராவ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் சிக்கித்தவிக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’..!!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.டபுள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் 5 நாட்களில்…மிஷ்கினின் ‘சைக்கோ’ அப்டேட் …!!

உதயநிதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் வெளியீடு குறித்து படத்தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை வரை இயக்கியுள்ள படங்களில் பாதியை, த்ரில்லர் பாணியில் உருவாக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் ஆகியோர் நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட்டை […]

Categories

Tech |