பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது […]
