நடிகை அடா சர்மாவின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் டிரெண்ட் ஆகிவருகிறது. நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ”இது நம்ம ஆளு” படத்தில் நடனமாடி திரையில் அறிமுகமான நடிகை அடா சர்மா சமீபத்தில் வெளியான சார்லி சாப்லின் 2 படத்தில் நடித்துள்ளார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடும் நடிகை அடா சர்மா தற்போது ”மேன் டூ மேன்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். நடிகை அடா சர்மா இந்த படத்தில் பெண்ணிலிருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் […]
