விஷாலின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கயிறை பிடித்துக் கொண்டு விஷால் குதிப்பது போல் காட்சி முதல் போஸ்டரிலும், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி இரண்டாவது போஸ்டரிலும் காணப்படுகிறது. ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் […]
