பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தனக்குத் தெரியாது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வாலின் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் எடுக்கப்பட்டது. இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான குயின் என்ற வெற்றி திரைப்படம்தான் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் காஜல்அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கியும் அமித் திரிவேதி இசை அமைத்தும் […]
