Categories
சினிமா

BEAST விஜய் வேண்டுமா….? பூவே உனக்காக விஜய் வேண்டுமா….? அரசியல் குறித்து தளபதி கருத்து….!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் மூன்று நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு நெல்சன் திலீப் குமார் மற்றும் விஜய் இடையேயான நேருக்கு நேர் பேட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியின்போது நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயிடம் ஏராளமான கேள்விகளை கேட்டார். அவ்வகையில் பல கோடி மக்களின் கேள்வி என்று குறிப்பிட்டு  “இளைய தளபதியாக இருந்த நீங்கள் தற்போது தளபதியாக மாறி இருக்கிறீர்கள். […]

Categories
தேசிய செய்திகள்

கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு… விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]

Categories

Tech |