தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சூர்யா தனது நடிப்பை தானே விமர்சனம் செய்வதாக கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருப்பதாகவும், ஆனாலும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சில நேரங்களில் தனது திரைப்படங்களை பார்க்க முடியாத சூழலில் 100 நாட்கள் காத்திருந்து அதனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
