நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார். இதுகுறித்து கேட்கப்பட்டபோது […]
