Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலே “ஒரு காமெடி தர்பார்” S.V சேகர் விமர்சனம் ….!!

நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது என்று நடிகர் SV  சேகர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த அனுமதி பெற்றிருந்தார். இதனால் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து மாற்று இடத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல நடிகர் SV சேகரும் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் S.V சேகரின் நாடகத்தின் பெயர் மற்றும் இடம் மாற்றம் ….!!

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்த நடிகர் SV சேகரின் நாடகம் மாற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த […]

Categories

Tech |