Categories
இந்திய சினிமா சினிமா

‘இந்தியன் 2’ எப்போது வெளியாகும்…? கமலின் மாஸ் அப்டேட்..!

கமல் ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் இந்தியன். இதில் இரட்டை வேடத்தில் கமல் நடித்து அசத்தியிருப்பார். தற்போது 24 வருடத்திற்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் சில பிரச்சனைகள் வர ஆரம்பித்ததால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கமல் ஷங்கர் வேறு படத்தில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பற்றி எந்த ஒரு தகவலும் […]

Categories

Tech |