தமிழ்த்திரையுலகில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையுடன் அருண் விஜயை வைத்து இயக்குநர் அறிவழகன் புதிய படத்தை இயக்கவுள்ளார். ‘குற்றம் 23’ படத்தையடுத்து இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய உள்ளது. அருண் விஜயை வைத்து இம்முறை அறிவழகன் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதுகுறித்து அறிவழகன் […]
