முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அதர்வா இந்த கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள் பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் காவல்துறை கதாபாத்திரத்தத்தில் நடிப்பதற்கு பெரிதும் ஆர்வம் கொள்வார்கள் ,ஏனென்றால் அதில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனென்றால் அதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக நாம் மாற வேண்டும். ஆகையால் தமிழ் சினிமாவின் அனைத்து கதாநாயகர்களும் விரும்பும் கதாபாத்திரமாக காவல்துறை கதாபாத்திரம் உள்ளது மற்ற […]
