தமிழகத்தில் கொரோனா சரியாகி வருவது போன்ற பொய்யான தோற்றத்தை அரசு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு அதிகமாக பரவி வந்ததோ அதற்கு சரி நிகராக குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த சின்ன சின்ன அலட்சியங்களால் மிகப்பெரிய பாதிப்பை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் […]
