சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் வசிக்கும் அமுத ராஜ் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அமுதராஜ் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் அமுதராஜிடம் இருக்கிறது. ஆனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு ஆர்.சி. புக் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து […]
