சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்ற செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வ .உ.சி மைதானம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முப்பது கார்களில், 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தததை கண்டனர். உடனே அந்த பம்பர் கம்பிகளை போக்குவரத்து அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் கூறுகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களான வேன், ஆட்டோ, […]
