பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் அனில் கோஹ்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனை லூதியானாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா […]
