சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும். சந்தனம், பால் , கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும் , மருந்துகளிலும் அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப் பொருட்களாக சொல்லப்படுகிறது. […]
