சார்ஜாவில் படிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சார்ஜா அமீரகத்தில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரிதனி காதம்பரி என்ற சிறுமி படித்து வருகிறார். இந்த சிறுமியின் திறமையை பார்த்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் வியந்தனர். இந்நிலையில் ரிதனி காதம்பரி தனியாக ஒரு பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து 5 வயதுடைய சிறுமி காதம்பரி தனது மழலை மொழியில் பேசி லிட்டில் […]
