காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து […]
