கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சீதாலட்சுமிபுரத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனலட்சுமி, துரைசாமி, கன்னிகா,மிதுன் ஆகியோருடன் புத்தாண்டையொட்டி காரில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் பண்ணாரி ரோட்டில் வடவள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தீபா, மோகன பிரியா, […]
