சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திருமனூர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி பாடாலூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவருடைய மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக வரதராஜன் மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த வரதராஜனை அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் மீட்டு பெரம்பலூர் […]
