பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது மொபட் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் அழகுதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அழகுதுரை தனது நண்பர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான மூர்த்தி என்பவருடன் மொபட்டில் ஆவடி நோக்கில் புறப்பட்டுள்ளார். இவர்கள் ஆவடி பேருந்து நிலையம் எதிரே இருக்கும் பேருந்து […]
