பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் பஞ்சாபில் இருந்து வந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 43 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 6 பேர் சம்பவ இடத்திலும் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள 30 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் […]
