வடக்கு திரிபுரா மாவட்டத்தில் காஞ்சன்பூர் பகுதியின் பரால்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று துர்கா பூஜை என்பதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 35 வயதான அன்ஜன் நாமா என்பவனும் அவனுடைய நண்பனும் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து. 90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவிட்டு சென்றுள்ளனர். பின்னர் […]
