என்றும் மனதில் அழியா உருவமாய் நிலைத்திருக்கும் ஐயா ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகள், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்: 1. அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்… கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.. 2.வெற்றி உன்னிடம்.. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்..அதையும் நீ வென்று விடலாம். 3. நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்… […]
