Categories
தேசிய செய்திகள்

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ சுட்டு கொலை..!!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர் முகமது கான் இந்திய ராணுவவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற  இந்த சண்டையில் அகமது கான் என்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட முகமது கான் இதற்கு முன்னாள் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு “வீர் சக்ரா விருது” ..!!

சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த  வேண்டுமென்று பாகிஸ்தான் ராணுவத்தின் F 16 போர் ரக விமானம் வெடி குண்டுடன் நுழைய முற்பட்டதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் விமானப் படையை இந்திய […]

Categories

Tech |