கேரளா கல்லூரியில் மாணவியை காதலன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் தலையோலபரம்பு என்ற பகுதியை சேர்ந்த 22 வயதான நித்தினா மோல் (Nithina Mol) என்ற மாணவி மூன்றாமாண்டு சமையல் கலைப் படிப்பு பயின்று வருகிறார்.. அதே கல்லூரியில் கூத்தாட்டுக்குளத்தை சேர்ந்த அபிஷேக் பைஜு (21) (Abhishek Baiju) என்ற மாணவரும் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நிதினாவை […]
