பெண் 4 வயது சிறுமியை கடத்தி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது பெண் ஒருவர் கையில் கலர் பாட்டிலுடன் நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கலர் பாட்டிலை காண்பித்து அந்த பெண் அழைத்துள்ளார். அப்போது அருகில் வந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து […]
