வயிற்று கடுப்பு குணமாக காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரை குடிக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும். மாதுளம் பூவை கசாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு நொடியில் குணமாகும். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். இளம் தென்னம் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர வயிற்றுப்புண், மூலம், வயிற்று கடுப்பு தீரும். விளாம்பிஞ்சுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க […]
