Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நான் 360 ° வீரரா?…. ஒரே ஆளு அவரு தான்…. “சூர்யா சொன்ன பதில்”….. பார்த்து புகழ்ந்து பாராட்டிய ஏபிடி..!!

நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எல்லா போட்டிகளிலும் ஆடப்போவதில்லை… ஏபிடி சொன்ன கருத்து… ரசிகர்கள் கவலை..!!

நான் எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி அளித்திருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் (செப்டம்பர் 19) துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்கவில்லை.. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன.. அனைத்து அணி வீரர்களும் இந்தியாவிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் துபாய் மற்றும் அபுதாபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது ஐ.பி.எல் கிரிக்கெட்…… கிளப் கிரிக்கெட் அல்ல….. டென்ஷனான விராட் கோலி…!!

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இத்தனை கேமரா இருக்கு ஒருத்தர் கூட பாக்கல….. இது மும்பை வெற்றி அல்ல….. RCB ரசிகர்கள் கொந்தளிப்பு…..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா வீசிய  “நோபால்” விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி வரை போராடிய டிவில்லியர்ஸ்…… பரபரப்பான நிமிடத்தில் மும்பை அணி வெற்றி…!!

பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது..  ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]

Categories

Tech |