உலகத்தில் மாற்றுத்திறனாளியாக பிறப்பது நம்முடைய தவறு என்று கூற முடியாது. இருப்பினும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கூட பலருக்கு சாதாரணமான மனிதன் செய்யக்கூடிய காரியங்களை செய்யத் தோன்றும். இந்நிலையில் நடக்க முடியாதவர்களுக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இதற்காக AB Car உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் நடக்க முடியாதவர்கள் தன்னுடைய சக்கர நாற்காலியுடன் காரில் அமர்ந்து கொண்டு காரை ஓட்டலாம். இந்த கார் அதிகபட்சமாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த காரை சில […]
