ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் […]
