Categories
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் பதவியேற்பு – பிற மாநில தலைவர்களுக்கு அழைப்பில்லை.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிற மாநில முதல்வர்கள் அழைக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.  கடந்த 8-ஆம்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில்  வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி வெற்றியை காங்கிரஸ் கொண்டாடுவது ஏன்? – பா.சிதம்பரம் டுவிட்டிற்கு பதிலடி..!!

டெல்லி சட்டபேரவை  தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பொறுப்பை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தந்து விட்டதா..? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆம்ஆத்மீ கட்சி டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதை பாராட்டி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் தமிழகம், கேரளா, தெலுங்கானா  என பல மாநில மக்கள் டெல்லியில் வசிக்கும் நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW: டெல்லி ஆளுநருடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.   கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி..!

டெல்லியில் ஆம் ஆத்மி MLA -வின் பாதுகாப்பு வாகனம் மீது  நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆம் ஆத்மி  தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: வரும் 16ஆம் தேதி கெஜ்ரிவால் பதவியேற்பு விழா

கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக  ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் வரும் 16 தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆம் ஆத்மி முன்னிலை” ‘ஆதரவாளர்களுக்கு ‘ – கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள்..!

சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம் …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் , பாஜகவுக்கு சென்றவர்கள் பின்னடைவு …!!

டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை முதலே அதிகப்படியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி சோக் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார். அதே போல ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல்வுடன் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8ல் ஆம் ஆத்மி முன்னிலை …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்..? கருத்து கணிப்புகளால் பரபரப்பு..!!!

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 50 முதல் 55 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பறிபோன பதவி…. ”ஆப்படித்த நீதிமன்றம்”…. டென்ஷனில் OPS ….!!

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேனி மாவட்டத்தின் ஆவின் நிர்வாகக்குழு தலைவராக துணை முதலவர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மாவட்டத்தின் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஆவின் விதிமுறைகளை மீறி ஓ.ராஜா_வும், ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும்  நியமிக்கப்பட்டதாகவும்,  தலைவர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பாஜகவை கலாய்த்த ஆம் ஆத்மி!

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காததை நக்கல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் 7 தொகுதியில் பாஜக முன்னிலை….!!

டெல்லி மாநில  மக்களவை தேர்தலில் பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 334 கூட்டணி […]

Categories

Tech |