தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா செய்திக்குறிப்பில் கூறியதாவது, வடகிழக்கு பருவ மழையின் காரணத்தினால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஒகேனக்கல்லுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறப்படும் பிரதான குழாய் சேதமடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணத்தினால் இம்மாவட்டத்தின் நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 30 வரை இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி மூலமாக பாலாற்றில் […]
